Sunday, May 22, 2011

இது ராஜ திருமணம் !




பிரிட்டன் அரசி எலிசபெத் பேரனும் , பட்டத்து இளவரசர் சார்லஸ்சின் மகனுமான வில்லியம்ஸ் -கதேமிடில்டன் திருமணம் கோலாகலமாக நடந்தது. புகழ்பெற்ற வெஸ்ட்மின்ஸ்டர் அபே சர்ச்சில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

No comments:

Post a Comment